கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று இடம்பெற்றது.
கல்லூரி அதிபரும் மாணவர் நாடாளுமன்ற செயலருமான கி.விக்கினராஜாவின் வழிநடத்த, பொறுப்பாசிரியர் திருமதி ஜெ.அருளானந்தம் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
95 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 750 மாணவர்கள் வாக்களித்தனர். அதில் 15 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
மாணவர்கள் ஆர்வத்துடனும் விருப்புடனும் வாக்களிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு அதிகளவு வாக்குகளைப் பெற்ற 25 மாணவர்கள் விபரம் பாடசாலை வேளையில் காட்சிப்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment