யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் நேற்று நடந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
5 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த மர்ம குழு கார் குழு காரில் சென்றவரை வழிமறித்து வாளால் வெட்டிக் காயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment