அனுமதிப் பத்திரமில்லாது மரப் பலகைகளை ஏற்றிச் சென்றவர் யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹன்ரர் வாகனத்தில் மரப் பலகைகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே
காங்கேசந்துறை விசேட குற்றத் தடுப்புபிரிவால் கைது செய்யப்பட்டு, இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
0 comments:
Post a Comment