கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான கடற்கரைக் கபடிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றது.
ஆண்களுக்கான இப் போட்டியில் சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.
பச்சிலைப்பள்ளி பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் ஆதவன் விளையாட்டுககழக அணியை எதிர்த்து சென்.பீற்றஸ் விளயாட்டுககழக அணி மோதியது.
0 comments:
Post a Comment