முன்னணி நடிகையாக இருந்து தற்போது அரசியலில் இறங்கி அதில் மட்டும் கவனம் செலுத்தி வருபவர் நடிகை குஷ்பு .
சில டிவி சிரியல்களிலும் அவர் நடித்து வருகிறார்.
அவரது அண்ணன் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என சோகமான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு.
இதை பார்த்து அதிர்ச்சியான பலரும் குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment