சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்டி இன்றையதினம் நடைபெற்றது.
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
கொழுந்து பறிப்பதற்க்கு 20 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட இந்தப்
போட்டியில் 16 பேர் பங்கு பற்றினர்.
0 comments:
Post a Comment