குடும்பம் பெண்ணொருவர் தன் குடும்பத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களை விட்டு விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார்.
மாங்குளம் ஒட்டுசுட்டான் ஒலிமடு கிராமத்தைச் சேர்ந்த 48 வதான பெண்ணே தலைமறைவாகியுள்ளார்.
தமது தாயாரைக் காணவில்லை என்று பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment