இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இணைந்த நேர அட்டவணையை இரத்துச் செய்யுமாறு நீதி மன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதற்கமைய தாம் தனித்து சேவையை மேற்கோண்டிந்ததாகவும் அதற்குப் பொலிஸார் தடையை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாம் போராட்டத்தில் ஈடுட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment