பொலிஸார் ஒருவர் கத்தி வெட்டுக்க இலக்கான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பதுளை பள்ளக்கட்டுவை நகரில் இடம்பெற்றுள்ளது.
பலத்த வெட்டுக் காயங்களுடனான பொலிஸ் கான்ஸ்டபிள் தியத்தலாவை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பள்ளக்கட்டுவை நகரின் விஸ்தரிப்பு வேலைகளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், எல்ல பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட போது, சட்ட விரோத மீன் கடையை அகற்ற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment