திருகோணமலை காட்டுப்பகுதிக்குள் அநாதரவான நிலையில் நின்ற அரியவகை வெள்ளை மரையொன்றை இராணுவத்தினர் மீட்டனர்.
சுண்ணக்காடு காட்டுப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற இராணுவத்தினர் தாயை விட்டு அநாதரவான நிலையில் இருந்த மரையை மீட்டனர்.
மீட்கப்பட்ட மரை ஒரு மாத காலமான குட்டி என்றும். அதற்குத் தொப்புளில் காயம் ஏற்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment