மகிழ்திருமேனி இயக்க அருண் விஜய்யின் தயாரிப்பில் வெளியான தடம், வரவேற்பை பெற்றது.
அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி, சோனியா அகர்வால், வித்யா நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பிரபல தயாரிப்பாளர் சரவண் ரித்விக் கிஷோர் இதன் தெலுங்கு ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளார்.
இதில் அருண் விஜய் நடித்த கேரக்டரில் ராம் பொத்தனேனி நடிக்கிறார்.
தமிழில் நடித்த தன்யா ஹோப்பே தெலுங்கிலும் நடிப்பார் என்று தெரிகிறது. மற்ற நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment