காதலிக்க யாருமில்லை, அலைஸ் ஆகிய படங்களில் நடித்து வருபவர் பிக்பாஸ் ரைசா வில்சன்.
அவ்வப்போது தனது இணையப் பக்கத்தில் கவர்ச்சிப் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் ரைசா வில்சன், தற்போது தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு தான் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்ற வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
அதோடு, டு நாட் கிஸ் மி, ஐ மீன் இட் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நாய்க்கு சைரா முத்தம் கொடுப்பதை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment