சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கினிகத்தேன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் பயணம் செய்த கார் ஒன்றும் பொலிஸால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து 24 மதுபானப் போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
0 comments:
Post a Comment