ஐபிஎல்., தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டுக்கான 12 ஆவது தொடர் நேற்று சென்னையில் போலாகலமாக ஆரம்பமாகியது.
டெல்லி அணி இம்முறை தனது பெயரை மாற்றி களமிறங்கியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றியுள்ளது.
பெயர் ராசியின் பலனைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
0 comments:
Post a Comment