உந்துருளியில் பயணித்த இருவர்மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு மாவனல்லை பிரதேசத்தில் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாவனல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment