மோசமான விளைவை இலங்கை சந்திக்கும் - சம்பந்தன் எச்சரிக்கை
"ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
#Sampanthan #Srilanka #UNHRC #HumanRights #HumanRightsCouncil2019 #Geneva2019 #UN #TamilNatioanalAlliance #TNA #TamilNewsKing
0 comments:
Post a Comment