ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மி வரும் மார்ச் 4-ம்தேதி தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
ஆனால், ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமேவிற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஸிப்கார்ட்நிறுவனம் அதற்கான டீசரை வெளியிட்டுள்ளது.
இதன்சிறப்பம்சங்கள் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் பொதுவாக டியூ-டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்தஸ்மார்ட்போன். மேலும் பெசல்ஸ் வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனஅந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்குஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment