மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமும் இரத்ததான நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
தாண்டவன்வெளி பேர்டினண்ட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திறமையான பெண் அழகான உலகைப் படைக்கின்றாள் என்ற தொனிப்பொருளில் மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment