இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக TREO என்ற பெயரில் இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது.
இலங்கை சந்தையில் முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முற்று முழுதாக மின்சாரத்திலேயே பயணிக்க கூடிய வகையில் இந்த முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment