ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடரில் தனக்குப் பதிலாக மூவரை அனுப்பி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார்.
அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை இந்த கூட்டத் தொடரில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
0 comments:
Post a Comment