பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு. ஆரம்பத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர்கள் அதன் பின்னர் தான் தங்கள் வழியை மாற்றியுள்ளார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது தங்கைகள் மூலமாக மாணவிகளுடன் அறிமுகம் ஆவார்கள். ஒரு சிலரின் தங்கைகள், சக மாணவிகளின் கைப்பேசி நம்பர் வரை தந்துவிடுவார்கள்.
#PollachiIssue #Girls #ADMK #SexualHarrasment #Arrested #TamilnaduNews #TamilNaduPolice #PollachchiNews #PollachchiIssue #TamilnewsKing
0 comments:
Post a Comment