இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவிலிருந்து இன்று அதிகாலை இலங்கை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையெனத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment