உங்கள் மொழிகளிலேயே வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை இன்று உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியை  ஏராளமான மொழிகளில் செயற்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்தியாவில் 10 உள்நாட்டு மொழிகளில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதில் தமிழ், ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, உருது, குஜராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என்பன அடங்கும்

இதனை செயற்படுத்துவதற்கு முதலில் வாட்ஸ் ஆப்பை இயக்க வேண்டும்.

அதன் பின்னர் மெனு பொத்தானை கிளிக் செய்து செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.

பின்னர் Chat and Open App Language என்பதை கிளிக் செய்து தோன்றும் பொப்அப் மெனுவில் விரும்பிய மொழியினை தெரிவு செய்ய வேண்டும்.

எனினும் கைப்பேசிகளின் சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வசதிகள் கிடைக்கப்பெறும்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment