பணியிடம் ஒன்றிலிருந்து இரு சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
வெலிகம - தெனிபிடிய பிரதேசத்தில் உள்ள பணியிடம் ஒன்றில் வேலை புரிந்த இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment