அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சு தடை செய்துள்ளது.
அரச மருந்தக கூட்டுதாபனத்தின் பல்லின நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய் மருந்து ஊசியை கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு சுதேச மற்றும் வைத்திய துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதற்குத் தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருந்தக கூட்டுதாபனத்தின் 42 ஆவது ஓசுசல கிளையை மாத்தளை நகரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment