வீட்டுத் திட்டத்தில் தம்மையும் இணைத்து கொள்ளுமாறு கோரி வவுனியாவில் இன்று ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராசேந்திரங்குளம் விக்ஸ்காடு பகுதி மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பிரதேச செலயகத்துக்கு அண்மையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கு வீட்டு திட்டம் வழங்குமாறு கோரி வாசகங்கள் பொறிக்கபட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment