சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே திடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கண்டி -தவுலகல பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இதன்போது யாத்திரைக்கு வந்திருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment