ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 1 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 152 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய 159 ரூபாவாகும்.
இதுவரை 129 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 132 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 126 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய 134 ரூபாவாகும்.
இதுவரை 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 104 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment