வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்யவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment