தனக்குத் தானே மண்னென்னெய் ஊற்றிக் கொழுத்திய நபரால் அப் பகுதி எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பருத்தித்துறை மந்திகை அம்மன் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை நடந்தது.
குறித்தநபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவர் யார்? எதற்குத் தீ வைத்தார் என்பது குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment