கால்பந்தாட்ட தொடரில் கொடுக்குளாய் சத்திவேல் விளையாட்டுககழக அணி கிண்ணம் வென்றது.
யாழ்.மருதங்கேணி பிரதேச செயலகங்களுக்குகிடையில் பதிவு செய்ப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
வடமாராட்சி பொது மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கொடுக்குளாய் சத்திவேல் விளையாட்டுககழக அணியை எதிர்த்து மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment