அறை ஒன்றிலிருந்து, நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவக்கந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment