திருகோணமலைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியிலிருந்தே சடலம் மீட்கப்பட்டது.
பன்குளம், பன்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டிலிருந்து காட்டுப் பகுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
0 comments:
Post a Comment