சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பொஹவந்தலாவ - திரேசா தோட்டத்தில் நடந்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
18, 21 வயதுக்குட்பட்ட பொஹவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment