ஆஸ்திரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வரவுள்ளது.
மத்தல விமான நிலையத்தில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி இந்த விமானம் தரையிறங்கவுள்ளது.
ஆஸ்திரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சியான் உன்வின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment