அம்பாறை மத்தியமுகாம் 6 ஆம் பிரிவைச் சேர்ந்த விவசாயியே நேற்றுமுதல் காணாமல் போயுள்ளார்.
வயல் பகுதியில் அமைந்துள்ள காட்டுக்குள், அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும், அவர் அணிந்திருந்த தலைக்கவசமும் வீழ்ந்து கிடப்பதை உறவினர்கள், அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment