சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டதொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் 800 ரூபாய் கிடைக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்களச மரவீர தெரிவித்துள்ளார்
700 ரூபாயாக காணப்பட்ட மாதாந்த சம்பளம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்ட பின்னர் 720 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எனினும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இதனை 800 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த நிலையில் புதிய சம்பளம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் இது ஒரு வருடகாலத்திற்கு நடைமுறையில் காணப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment