திருநாவுக்கரசு பற்றி வெளிவராத உண்மைகள்???

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காசர் தொடர்பான செய்திகள் ஊடகங்கள மற்றும் சமூகவலைத்தளங்களில் கசிந்து வரும்நிலையில் அவரது தாயார் தெரிவித்த கருத்து தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.


பொள்ளாச்சி சம்பவம் தொடர்பில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் அதில் முக்கிய நபர்தான் திருநாவுகரசு.  திருநாவுகரசு கைது செய்யப்பட்டவுடன் அவருடைய தாயார் பொதுவெளியில் வந்து பலகருத்துக்களை கூறியிருந்தார். இந்நிலையில்தான ஊடகங்கள் அனைத்தின் பார்வையும்; திருநாவுக்கரசரின் தாயார் மீதும் அவர் பெண்களை அழைத்து சென்ற பண்னை வீட்டின்மீதும் சென்றன.

அங்கு சென்று திருநாவுக்கரசரை விசாரித்த வேளை திருநாவுக்கரசை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை திருநாவுக்கரசின் உறவுக்காரர்களும் ஊர்வாசிகளும் கூறியுள்ளார்கள்.

#PollachiAbuse #Thirunavukkarasu #SexualHarassment #PollachiUpdates #PollachiNews #Sabarirajan #PollachiSabari #TamilNaduNews #TamilNewsKing


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment