தனியார் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment