பேஸ்புக்கின் மற்றுமொரு சேவை


முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இதனுடைய மற்றுமொரு அங்கமாக ஒன்லைன் கல்வி சேவை ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கு We Think Digital எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சேவையூடாக ஊடாடு தொழில் நுட்பத்தினை (Interactive) அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி முதன் முதலாக சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டளவில் ஆசிய - பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஒரு மில்லியன் வரையான மக்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளையும் வழங்க பேஸ்புக் நிறுவனம் தயாராகி வருகின்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment