வீசா அனுமதிப்பத்திரமின்றி தங்கி தங்கியிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கமை பிரதேசத்தில் தங்கியிருந்த ரஸ்யா நாட்டவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கமை டிப்போ அருகாமையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment