முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் படையினர் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு விழா நடைபெறவுள்ளது.
”சூரியப்பெருவிழா 2019” என்ற தொனிப்பொருளில், 64 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா எதிர்வரும் 27.04.19 அன்று ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறும்.
சூரியப் பெருவிழாவில் மக்கள் இடையில் போட்டிகள் நடத்தப்பட்டு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும் எனப் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment