கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு இன்று வழங்கப்பட்டது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வசதியற்ற 26 பேருக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
ஓமந்தை பிரதேச வைத்தியசாலை வைத்தியர், தமிழ் தெற்கு பிரதேச சபை ஓமந்தை வட்டார உறுப்பினர்களான அஞ்சலா கோகிலகுமார், தம்பாப்பிளளை சிவராசா ஆகியோர் இதில் கலந்து கொண்டு சத்துணவை வழங்கினர்.
0 comments:
Post a Comment