காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும் Missile FC அணிகளுக்கு இடையிலான முதல் பிரிவு போட்டியின் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ட்ரைக்கராக விளையாடிக் கொண்டிருந்த 30 வயதான ஹெர்மன் ஸிங்கா என்ற வீரரே சாவடைந்துள்ளார்.
ஹெர்மன் இறந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment