காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூடி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக முன்னெக்கப்பட்டது.
769 நாள்களாக சுழற்சி முறையிலான போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment