இங்கிரிய - கொடிகல - குரண பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலத்தின் கலத்து பகுதி மற்றும் தொண்டைப் பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுபவாதாப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment