அரச பாடசாலைகளின் ஆசியர்கள் இன்று கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
அதற்கமைவாக யாழ்.யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment