ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை, பின்அராவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பதுளை விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இவரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment