அணுச் சக்தியில் இயங்கும் அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா, ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கடற்படை நீர்மூழ்கி கப்பலை 3 பில்லியன் டொலர் மதிப்பில் பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அந்நாட்டு ஊடக செயதிகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment