அமெரிக்கா, ஹவாய் சைவ ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
அவர் இன்றையதினம் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனைக்கு வருகை தந்தார்.
அவருடன் தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயத் தலைவர் ஆறு திருமுருகனும் வருகை தந்திருந்தார்.
0 comments:
Post a Comment